{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f6dqxz7y/", "data": {"id": "f6dqxz7y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6dqxz7y/", "kind": "word", "headword": "சீரமைவு உலோக வார்ப்பட்டைகள்", "romanization": "cīramaivu ulōka vārppaṭṭaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.707486+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்த ஆப்பு வடிவ உலோக வார்ப்பட்டைகள் வாயிலாக, நழுவுமேற்பரப்புகளின் சரியான, தாங்கியினைச் சீரமைவு செய்யலாம். ரம்பப்பற்சாய்வுத் திருகாணிகளை அல்லது சீரமைவு செய்யத்தக்க திருகாணிகளைக் கொண்டு துல்லியமான இணைப்பினை ஏற்படுத்தமுடியும்", "needs_definition": false, "gloss_en": "adjustment strips", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 21"}]}}