சீரமைவு அறுவை முறை

cīramaivu aṟuvai muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊனங்களைச் செயற்கையாகச் சீரமைப்பதற்கான அறுவை முறை, உடம்பில் செயற்கை உறுப்புகளை இணைத்தல் prosthetics : செயற்கை உறுப்பு செய்தல்; செயற்கை உறுப்பு அமைத்தலியல் : உடம்பில் செயற்கை உறுப்புகளை இணைக்கும் அறுவை மருத்துவப் பிரிவு. — prosthesis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: செயற்கை உறுப்புப் பொருத்தல், கட்டுறுப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 904)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2ssna89/

தமிழ்
“சீரமைவு அறுவை முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2ssna89/
APA
Oliyon Research. (2026). சீரமைவு அறுவை முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2ssna89/
MLA
"சீரமைவு அறுவை முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2ssna89/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment