ஓரச்சீர்மை

ōraccīrmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் ஆவணத்திலுள்ள உரைப் பகுதியை இடப்புற வலப்புற ஒரத்தில் சீரமைத்தல். இடச்சீர், வலச்சீர், மையச்சீர், முழுச்சீர் எனப் பலவகை உள்ளன. சொல்செயலிப் பயன்பாடுகளில் இத்தகைய வசதி உள்ளிணைக்கப்பட்டிருக்கும். வரிகளை ஒரச்சீர்மை செய்யும்போது சொற்களின் இடையே கூடுதல் இடவெளிகள் நிரப்பப்படும். அளவுக்கு அதிகமான இடவெளிகள் விடநேரின், வரியிறுதியிலுள்ள சொற்கள் கூறாக்கப்பட்டு ஒட்டுக்குறி (Hyphen) இடப்படும் — justity
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நேரமைவு, சீரமைவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 258)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fww54mvu/

தமிழ்
“ஓரச்சீர்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fww54mvu/
APA
Oliyon Research. (2026). ஓரச்சீர்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fww54mvu/
MLA
"ஓரச்சீர்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fww54mvu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment