தேடல் · Search: நேரமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஓரச் சீர்மை ōrac cīrmai பெயர்ச்சொல் · Noun variant
பக்கத்தின் ஓரத்திலிருந்து, ஒரு வரி, அல்லது பத்தி, எத்தனைத் தொலைவு தள்ளி தட்டச்சிடப்படுகிறது என்பதைக் குறிக்கும் சொல். பக்கத்தின் ஓரத்திற்கு உள்ளாக தட்டச்சிடும்பொழுது, அது தொங்கு ஓரச் சீர்மை… — indent
ஓரச்சீர்மை ōraccīrmai variant
ஒர் ஆவணத்திலுள்ள உரைப் பகுதியை இடப்புற வலப்புற ஒரத்தில் சீரமைத்தல். இடச்சீர், வலச்சீர், மையச்சீர், முழுச்சீர் எனப் பலவகை உள்ளன. சொல்செயலிப் பயன்பாடுகளில் இத்தகைய வசதி உள்ளிணைக்கப்பட்டிருக்க… — justity
நெருக்கமைவு nerukkamaivu similar
படிகத் திண்மங்களில் துகள்கள் அல்லது அணுக்கள் நெருங்கி அமைந்திருக்கும் முறை — close packing
நேரம் nēram பெயர்ச்சொல் · Noun similar
கடிகாரத்தின் மூலம் கண்டறியக் கூடியக் கணக்கு. — time
வடிவளவுக்கேற்ப அளவு நேரமைவுக்கு அனுமதிக்கும் ஒரு துளைச் சீர்மி. இத்தகைய நேரமைவு, திருகி மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆப்பு வினை வாயிலாக நடைபெறும் experiment : பரிசோதனை : அறிந்து … — expansion reamer
சுடு கம்பி மின்னோட்ட மானி cuṭu kampi miṉṉōṭṭa māṉi meaning
மின்னோட்டத்தின் வெப்ப விளைவினைப் பயன்படுத்திக் கொள்ளும் மின்னோட்டமானி. இதில் வெப்பத்தினால் ஒரு கம்பி நீட்சியடைந்து, ஒரு துலாத்தட்டின் முள்ளை நகர்த்துகிறது. இவ்வகை மின்னோட்ட மானியில் அடிக்கடி… — hot wire ammeter
தொலைக்காட்சியில் படத்தின் மறுபகர்ப்பு வீதத்தை அனுப்பீட்டுக் கருவிக்கு இயைபாக நேரமைவு செய்வதற்கு அனுமதிப்பதற்கு ஒளிவாங்கிப் பெட்டிலுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம் — framing control
தொலைக் காட்சி ஒளிவாங்கிப் பெட்டியில் கிடைநிலை அலைவீச்சு அலைப்பான், வாங்கும் படச்சைகையுடன் ஒருங்கிணைப்புச் சைகைகள் இயைபாக இருக்கும் வகையில் நேரமைவு செய்வதற்கான கட்டுப்பாட்டுக் கருவி — horizontal hold control