சுடு கம்பி மின்னோட்ட மானி

cuṭu kampi miṉṉōṭṭa māṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவினைப் பயன்படுத்திக் கொள்ளும் மின்னோட்டமானி. இதில் வெப்பத்தினால் ஒரு கம்பி நீட்சியடைந்து, ஒரு துலாத்தட்டின் முள்ளை நகர்த்துகிறது. இவ்வகை மின்னோட்ட மானியில் அடிக்கடி நேரமைவு செய்யவேண்டும். இதனால், இது இப்போது புழக்கத்தில் இல்லை — hot wire ammeter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4gbrc52x/

தமிழ்
“சுடு கம்பி மின்னோட்ட மானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gbrc52x/
APA
Oliyon Research. (2026). சுடு கம்பி மின்னோட்ட மானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4gbrc52x/
MLA
"சுடு கம்பி மின்னோட்ட மானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gbrc52x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment