{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4gbrc52x/", "data": {"id": "4gbrc52x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4gbrc52x/", "kind": "word", "headword": "சுடு கம்பி மின்னோட்ட மானி", "romanization": "cuṭu kampi miṉṉōṭṭa māṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:07.100090+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னோட்டத்தின் வெப்ப விளைவினைப் பயன்படுத்திக் கொள்ளும் மின்னோட்டமானி. இதில் வெப்பத்தினால் ஒரு கம்பி நீட்சியடைந்து, ஒரு துலாத்தட்டின் முள்ளை நகர்த்துகிறது. இவ்வகை மின்னோட்ட மானியில் அடிக்கடி நேரமைவு செய்யவேண்டும். இதனால், இது இப்போது புழக்கத்தில் இல்லை", "needs_definition": false, "gloss_en": "hot wire ammeter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 349"}]}}