விரிவாக்கத் துளைச்சீர்மி

virivākkat tuḷaiccīrmi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடிவளவுக்கேற்ப அளவு நேரமைவுக்கு அனுமதிக்கும் ஒரு துளைச் சீர்மி. இத்தகைய நேரமைவு, திருகி மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆப்பு வினை வாயிலாக நடைபெறும் experiment : பரிசோதனை : அறிந்து கொண்ட சூழ்நிலைகளில் முடிவுகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக நடத்தப்படும் சோதனை அல்லது செய்முறை — expansion reamer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 265)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a49m2mgf/

தமிழ்
“விரிவாக்கத் துளைச்சீர்மி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a49m2mgf/
APA
Oliyon Research. (2026). விரிவாக்கத் துளைச்சீர்மி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a49m2mgf/
MLA
"விரிவாக்கத் துளைச்சீர்மி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a49m2mgf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment