சீரமைவு செய்யத்தக்க திருகாணி

cīramaivu ceyyattakka tirukāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை ரம்பப் பற்சாய்வுத் திருகாணி. இதனைப் பயன்படுத்தி, எந்திரங்களின் உறுப்புகளைப் பரிமாணங்களுக்குச் சரியமைவு செய்வதைவிட அதிகத் துல்லியமாகச் சீரமைவு செய்யவோ ஒழுங்கமைவு செய்யவோ முடியும் — adjusting screw
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 21)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9yj2b4z/

தமிழ்
“சீரமைவு செய்யத்தக்க திருகாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9yj2b4z/
APA
Oliyon Research. (2026). சீரமைவு செய்யத்தக்க திருகாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j9yj2b4z/
MLA
"சீரமைவு செய்யத்தக்க திருகாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9yj2b4z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment