தேடல் · Search: சிறுநீர்ப்பை வலி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலி — cystalgia
சிறு சவ்வுப்பை வழியே. பெரும்பாலும் இது சிறுநீர்ப் பையைக் குறிக்கும் — transvesical
Urinary bladder
சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை
சிறு நீர் கழிக்கும்போது ஏற்படும் வலி — urodynia
மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நாளம். பெண்களுக்கு இதன் நீளம் 25-40 மி.மீ. அளவு இருக்கும். ஆண்களுக்கு 250 செமீ நீளமிருக்கும் — urethra
mucoviscidosis
சிறுநீர்ப்பையில் கல் அல்லது கற்கள் இருத்தல் — cystolithiasis
சிறுநீர்ப்பைக்கு மேலுள்ள — suprarenal
சிறு நீரகத்தில் ஏற்படும் இடர் — nephralgia
சிறுநீர்ப்பை அமைந்துள்ள தசை Detol: டெட்டால் : குளோரோக் சைலினால் வகையைச் சேர்ந்த நோய் நுண்மம் நீக்கும் பொருளின் வணிகப் பெயர். — detrusor
நரம்பின் ஊடாக உட்செலுத்துதல் — intravenous
சிறுநீரில் அளவுக்கு அதிகமாக போர்ப்பைரின் இருத்தல். இது வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் உள்ளார்ந்த பிழையினால் உண்டாகிறது. — porphyrinuria
juxtavasical
சிறுநீர்ப்பையில் வீக்கம் உண்டாதல். பொதுவாகப் பாக்டீரியாவினால் இது ஏற்படுகிறது. பெண்களின், முத்திர ஒழுக்குக் குழாய் குறுகலாக இருப்பதால், பெரும் பாலும் பெண்களுக்கே இது ஏற்படுகிறது — cystitis
சிறுநீர்ப்பை தொடர்புடைய — vesical
பித்தப்பைக்குரிய — cystic
சிறுநீர்ப்பையின் பிற்பகுதிச் சுவர், யோனிக்குழாயின் முன்புறச் சுவர் மீது சாய்ந்திருத்தல் — cystocele
பித்தப்பையை அல்லது சிறுநீர்ப்பையை அடி வயிற்றுச்சுவற்றுடன் அல்லது பிற ஆதாரப் பகுதிகளுடன் அறுவைச் சிகிச்சை மூலம் இணைத்தல் — суstoреху