சிறுநீர்ப்புறவழி

ciṟunīrppuṟavaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நாளம். பெண்களுக்கு இதன் நீளம் 25-40 மி.மீ. அளவு இருக்கும். ஆண்களுக்கு 250 செமீ நீளமிருக்கும் — urethra
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறுநீர் வடிகுழாய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1129)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vw5zt6rw/

தமிழ்
“சிறுநீர்ப்புறவழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vw5zt6rw/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப்புறவழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vw5zt6rw/
MLA
"சிறுநீர்ப்புறவழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vw5zt6rw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment