சிறுநீர்ப்பை அழற்சி

ciṟunīrppai aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீர்ப்பையில் வீக்கம் உண்டாதல். பொதுவாகப் பாக்டீரியாவினால் இது ஏற்படுகிறது. பெண்களின், முத்திர ஒழுக்குக் குழாய் குறுகலாக இருப்பதால், பெரும் பாலும் பெண்களுக்கே இது ஏற்படுகிறது — cystitis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திசுப்பை அழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 354)
2.
சிறுநீர்ப்பையும் சிறுநீரக இடுப்புக் குழியும் வீக்க மடைதல் — cystopyelitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 356)
3.
சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பியிலும், ஆண்களின் சிறுநீர்ப்பையிலும் ஏற்படும் வீக்கம் — prostatocystitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 904)
4.
சிறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கம் — urethrotrigonitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3zznqdht/

தமிழ்
“சிறுநீர்ப்பை அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zznqdht/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப்பை அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3zznqdht/
MLA
"சிறுநீர்ப்பை அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zznqdht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment