தேடல் · Search: சிறுநீர்ப்பை அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம் — colocystopiasty
பித்தப்பையை அல்லது சிறுநீர்ப்பையை அடி வயிற்றுச்சுவற்றுடன் அல்லது பிற ஆதாரப் பகுதிகளுடன் அறுவைச் சிகிச்சை மூலம் இணைத்தல் — суstoреху
சிறுநீர்ப் பை ciṟunīrp pai similar
Urinary bladder
சிறுநீர்ப் பை ciṟunīrp pai கட்டுரை · article similar
சிறுநீர்ப்பை ciṟunīrppai பெயர்ச்சொல் · Noun similar
சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை
சிரை அமைப்பு cirai amaippu similar
சிரைகளின் அமைப்பு — veno-occlusive
சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி. — cystometer
சிறுநீர்ப் பை அழற்சி ciṟunīrp pai aḻaṟci கட்டுரை · article similar
juxtavasical
சிறுநீர்ப்பையில் வீக்கம் உண்டாதல். பொதுவாகப் பாக்டீரியாவினால் இது ஏற்படுகிறது. பெண்களின், முத்திர ஒழுக்குக் குழாய் குறுகலாக இருப்பதால், பெரும் பாலும் பெண்களுக்கே இது ஏற்படுகிறது — cystitis
சிறுநீர்ப்பையில் கல் அல்லது கற்கள் இருத்தல் — cystolithiasis
சிறுநீர்ப்பைக்கு மேலுள்ள — suprarenal
சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலி — cystalgia
சிறுநீர்ப்பை வழி ciṟunīrppai vaḻi similar
சிறு சவ்வுப்பை வழியே. பெரும்பாலும் இது சிறுநீர்ப் பையைக் குறிக்கும் — transvesical