தேடல் · Search: குவிந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

55 இல் 1–25 · 1–25 of 55

Convergent
குவிந்தன் kuvintaṉ prefix
சேணியன்
படிப்படியாக, சீராக அள்வு குறுகிக் கொண்டு வருதல், குவிந்த குழிவு. குவிந்த தண்டு, குவிந்த நடுத்தண்டு என்பது போல — taper
குவிந்த காய் காய்க்கிற மர வகையைச் சேர்ந்தவை — coniferous
குவவு kuvavu பெயர்ச்சொல் · Noun variant
திரட்சி.
திரள் வினை tiraḷ viṉai variant
மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால், அதன்வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு அறிகுறிகள் திடீரெனத் தோன்றுகின்றன. இத்தகைய திரள் வ… — cumulative action
உட்குவிந்த uṭkuvinta similar
Concave
குருவிந்தம் kuruvintam பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ந்ததர மாணிக்க வகை
கூவினை kūviṉai பெயர்ச்சொல் · Noun similar
கெட்ட செயல் — negative action
ஆடி āṭi பெயர்ச்சொல் · Noun meaning
கூத்தாடுபவன்
மூக்கு mūkku பெயர்ச்சொல் · Noun meaning
மூச்சை உள்ளிழுத்து விடுவதற்கும், மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
மொட்டு moṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மரம் செடி கொடிகளில் பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. — bud
மொக்கு mokku பெயர்ச்சொல் · Noun meaning
பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
பேடகம் pēṭakam பெயர்ச்சொல் · Noun meaning
கடகப்பெட்டி, கூடை, பேடிகை, பேழை, வட்டிகை — basket, box, safe, chest, heap, mass
வெய்ஸ் veys meaning
விரிபரப்பு தகவல் வழங்கன் என்று பொருள்படும் Wide Area Information Server என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் ஆவணங்களைத் தேடி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் யூனிக்ஸ் அட… — WAIS
அரும்பு arumpu பெயர்ச்சொல் · Noun meaning
பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு… — sprig, twig, bud
ஓட்டகம் ōṭṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பாடல் முழுதும் இதழ் குவிந்தும கூடியும் இயலும் எழுத்துகளேயுள்ள சித்திரகவி
அவிகசம் avikacam பெயர்ச்சொல் · Noun meaning
குவிந்தது.
மொக்குள் mokkuḷ பெயர்ச்சொல் · Noun meaning
பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
தெரிநிலை terinilai பெயர்ச்சொல் · Noun meaning
தெளிவுபட அறிவிக்கும் நிலை
புரதமிகை puratamikai meaning
திசுக்களில் அளவுக்கதிக புரதம் குவிந்திருத்தல் — proteinosis
குவியாடி kuviyāṭi meaning
இதில் மறிக்கும் பரப்பு குவிந்திருக்கும். எப்பொழுதும் மாய பிம்பம் விழும். பேருந்தில் பின்வரும் பிம்பங்களைக் காட்ட ஒட்டுநருக்கு முன் இருப்பது — convex mirror
களமதிப்பு kaḷamatippu பெயர்ச்சொல் · Noun meaning
களத்துக் குவிந்த நெல்லின் மதிப்பளவு
மலக்கட்டி malakkaṭṭi meaning
இறுகிய மலம் பெருங்குடலில் நேர்க் குடலில் குவிந்து, வயிற்றுக் கட்டி போன்ற தோற்றம் — stercoroma
உள்வளைந்த uḷvaḷainta meaning
வெளிக்குவிந்து வளைந்த — varus