திரள் வினை

tiraḷ viṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால், அதன்வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு அறிகுறிகள் திடீரெனத் தோன்றுகின்றன. இத்தகைய திரள் வினைபுரியும் மருந்துகளுக்கு பார்பிட்டுரேட், ஸ்டிரைக்னின், பாதரச உப்புகள் ஆகியவை எடுத்துக்காட்டுகள் cuneus : ஆப்பு எலும்பு : பின் உச்சிமண்டை எலும்பு, குதிமுள் போன்ற பிளவுகள் சூழ்ந்த மூளைக் கோளங்களின் இரு பக்கங்களிலுள்ள புறமடல். — cumulative action
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குழுமிய செயல், குவிந்த, தொடர் சேர்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 348)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jq2udze/

தமிழ்
“திரள் வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jq2udze/
APA
Oliyon Research. (2026). திரள் வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jq2udze/
MLA
"திரள் வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jq2udze/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment