{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9jq2udze", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9jq2udze/", "kind": "word", "headword": "திரள் வினை", "romanization": "tiraḷ viṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:07.946841+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால், அதன்வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு அறிகுறிகள் திடீரெனத் தோன்றுகின்றன. இத்தகைய திரள் வினைபுரியும் மருந்துகளுக்கு பார்பிட்டுரேட், ஸ்டிரைக்னின், பாதரச உப்புகள் ஆகியவை எடுத்துக்காட்டுகள் cuneus : ஆப்பு எலும்பு : பின் உச்சிமண்டை எலும்பு, குதிமுள் போன்ற பிளவுகள் சூழ்ந்த மூளைக் கோளங்களின் இரு பக்கங்களிலுள்ள புறமடல்.", "needs_definition": false, "gloss_en": "cumulative action", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குழுமிய செயல்", "குவிந்த", "தொடர் சேர்மை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 348"}]}}