தேடல் · Search: கழலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கழலை kaḻalai பெயர்ச்சொல் · Noun
கழலை ( பெ. )
கழலை போன்ற kaḻalai pōṉṟa prefix
எலும்புப்புடைப்பு போன்ற — tuberculoid
கழலைக்கட்டி kaḻalaikkaṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
இரணக்கட்டி
கழலை அலைபாடு kaḻalai alaipāṭu prefix
சீழ்க்கட்டியிலுள்ள திரவம் அலைபடுதல் — fluctuation
கழலை சார்ந்த kaḻalai cārnta prefix
கழலை தொடர்பான அல்லது உயிரியல் பொருள் அடங்கியுள்ள — neoplastic
கழலைக் கண்ணி kaḻalaik kaṇṇi prefix
கழலை அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கண்ணியிட்டு பிடித்துக் கொள்ளக் கூடிய கண்ணில் பொறி — snare
கழலைக்கரப்பான் kaḻalaikkarappāṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைச் சொறிநோய்
கழலை உருவாக்கம் kaḻalai uruvākkam prefix
சொற் பொருளின்படி இது புதிய திசுக்கள் உருவாக்கத்தைக் குறிக்கும். எனினும், மரபுப்படி இது கழலை உருவாக்கத்தில் நோயியல் செய்முறைகளைக் குறிக்கும் — neoplasia
கழலை உண்டாக்குகிற kaḻalai uṇṭākkukiṟa prefix
oncogenic
கழலை அல்லது கட்டி வளர்வதைத் தடுப்பதற்கான மருந்து antitussive : இருமல் சிகிச்சை முறை; இருமல் அடக்கி; இருமல் தடை : இருமலை நீக்குவதற்கான மருத்துவ முறை. — antitumour
கரட்டுவாதம் karaṭṭuvātam பெயர்ச்சொல் · Noun variant
கழலை
குரல் வளை தொங்கு சதையாக வீங்கி ஆறாதிருக்கிற கோளாறு — goitre
சதுமணி catumaṇi பெயர்ச்சொல் · Noun variant
கழலை
சீழ்க்கட்டு cīḻkkaṭṭu variant
சீழ் உருவாக்கும் உயிரிகள் ஒர் உறுப்பெல்லைக்குள் உண்டாக்கும் சீழ்த்தொகுப்பு. இது தீவிரமானதாகவோ நாட்பட்டதாகவோ இருக்கலாம் — abscess
கல்லளை kallaḷai பெயர்ச்சொல் · Noun similar
மலைக்குகை
கலை kalai பெயர்ச்சொல் · Noun similar
நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது, நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன் — art, Male black monkey, a species of deer, River portia tree, Indian hour equal…
கல்லை kallai பெயர்ச்சொல் · Noun similar
இலையாற் செய்த உண்கலம்
களை kaḷai பெயர்ச்சொல் · Noun similar
பயிர் அல்லாத தாவரங்கள்.
கள்ளை kaḷḷai similar
கள்ளினை, (குறள் 922).
கழை kaḻai பெயர்ச்சொல் · Noun similar
நட்பினால், பிறரின் வருத்தத்தைத் தாங்குதல் — To partake voluntarily in another's sufferings through friendship, Spiny bamboo…
காலை kālai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நாளில் அதிகாலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதி.
காளை kāḷai பெயர்ச்சொல் · Noun similar
ஆண் மாடு — bull
கண்கழலை kaṇkaḻalai similar
முகத்தில், முக்கியமாக கண்ணிமைகளைச் சுற்றி ஏற்படும் நுண்ணிய வெண்மையான கழலை — milium
கழல்வளை kaḻalvaḷai பெயர்ச்சொல் · Noun similar
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே (திவ். நாய்ச். 11, 2).
காது கழலை kātu kaḻalai similar
கொலாஸ்டிரால் அடங்கிய, பையில் அடைபட்டுள்ள, கடுமையாக இராத கழலை. இது பெரும்பாலும் நடுக்காதில் ஏற்படுகிறது — cholesteatoma