கழலை உருவாக்கம்

kaḻalai uruvākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொற் பொருளின்படி இது புதிய திசுக்கள் உருவாக்கத்தைக் குறிக்கும். எனினும், மரபுப்படி இது கழலை உருவாக்கத்தில் நோயியல் செய்முறைகளைக் குறிக்கும் — neoplasia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திசு மிகைப்பு, கட்டிகள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 724)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/knxx9bpt/

தமிழ்
“கழலை உருவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/knxx9bpt/
APA
Oliyon Research. (2026). கழலை உருவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/knxx9bpt/
MLA
"கழலை உருவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/knxx9bpt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment