கழை
kaḻai
பொருள்கள் · Senses
1.
நட்பினால், பிறரின் வருத்தத்தைத் தாங்குதல்
— To partake voluntarily in another's sufferings through friendship, Spiny bamboo, bamboo bottle, Musical bamboo-pipe, flute, Pole used for propelling boats, Elephant-goad, Sugarcane, Stem of sugar-cane; shaft of a bamboo, The seventh nakṣatra
2.
மூங்கில். ()
3.
மூங்கில் குழாய்
பெய் தீந்தயிர் (மலை படு. 523)
4.
வேய்ங்குழல், புல்லாங்குழல்
கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து (சிவப். பிரபந். வெங்கையு. 98)
5.
ஓடக்கோல்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத் தம் (அகநா. 6)
6.
குத்துக்கோல், அங்குசம்
கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111)
7.
கரும்பு. ()
8.
தண்டு
நெடு வரை யாடுகழை யிருவெதிர் (அகநா. 27)
9.
புனர்பூசம் என்னும் விண்மீன். ()
10.
ஒடக்கோல், புனர்ப்பூசநாள்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3vys7mfr/
தமிழ்“கழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3vys7mfr/APA
Oliyon Research. (2026). கழை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3vys7mfr/MLA
"கழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3vys7mfr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment