கழை

kaḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நட்பினால், பிறரின் வருத்தத்தைத் தாங்குதல் — To partake voluntarily in another's sufferings through friendship, Spiny bamboo, bamboo bottle, Musical bamboo-pipe, flute, Pole used for propelling boats, Elephant-goad, Sugarcane, Stem of sugar-cane; shaft of a bamboo, The seventh nakṣatra
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
2.
மூங்கில். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
3.
மூங்கில் குழாய்
பெய் தீந்தயிர் (மலை படு. 523)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
4.
வேய்ங்குழல், புல்லாங்குழல்
கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து (சிவப். பிரபந். வெங்கையு. 98)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
5.
ஓடக்கோல்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத் தம் (அகநா. 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
6.
குத்துக்கோல், அங்குசம்
கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
7.
கரும்பு. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
8.
தண்டு
நெடு வரை யாடுகழை யிருவெதிர் (அகநா. 27)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
9.
புனர்பூசம் என்னும் விண்மீன். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழை)
10.
ஒடக்கோல், புனர்ப்பூசநாள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 120)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3vys7mfr/

தமிழ்
“கழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3vys7mfr/
APA
Oliyon Research. (2026). கழை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3vys7mfr/
MLA
"கழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3vys7mfr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment