தேடல் · Search: கலைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
55 இல் 1–25 · 1–25 of 55
கலைப்பு
kalaippu
1. ஒரு நேரப் பகிர்மான கணினி இணையத்திலிருந்து தொடர்பறுக்கும் செய்முறை. 2. பயன்பாட்டாளர்/கணினி இடைமுகப்பு எதனையும் கலைத்தல். — sign off
குறியீடு அல்லது மின்னேற்றத்தின் வலிமை குறைதல் — decay
சோர்வு, அயர்வு — tiredness, exhaustion
பயிருடன் களையாக முளைக்கும் புல்
நீரடைக்கும் ஒரு நோய்வகை
நீதிமன்றம் மூலம் ஒரு நிறுமம் கலைக்கப்படுதல். இதற்கு நீதிமன்றத்திற்கும் பதிவாளருக்கும் விண்ணப்பிக்க வேண்டும் — compulsory liquidatlon
நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது, நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன் — art, Male black monkey, a species of deer, River portia tree, Indian hour equal…
இலையாற் செய்த உண்கலம்
பயிர் அல்லாத தாவரங்கள்.
கள்ளினை, (குறள் 922).
நட்பினால், பிறரின் வருத்தத்தைத் தாங்குதல் — To partake voluntarily in another's sufferings through friendship, Spiny bamboo…
ஒரு நாளில் அதிகாலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதி.
ஆண் மாடு — bull
* (பெ) - கைப்பு
ஒரே அலகு — time slice
அசைக்கை
ஒருவர் அதிக மரியாதையுடனும், அன்புடனும், எதிர்பார்ப்புடனும் கூப்பிடுவது (அழைப்பது), அழைப்பு ஆகும்.
கலக்கை
பறையர் காதணி வகை
ஒலிக்கை
சரசுவதி. வெய்ய கலைப்பாகி கொண்டு (திவ். பெரியாழ். 1, 3, 9).
Liquidator
மலைக்குகை
மூன்று பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு கடற்பக்கத்தில் வாய் ஒடுங்கியதாய், குறிப்பிட்ட ஒரு காலத்தில் மாத்திரம் கடலுடன் தொடர்புற்றதாய், உவர்நீரினைக் கொண்ட ஆழமற்ற கடற்பிரதேசம் களப்பு எனப்படும்.
மகிழ்ச்சி