தேடல் · Search: கலந்துரையாடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

கலந்துரையாடல் kalanturaiyāṭal பெயர்ச்சொல் · Noun
மக்கள் பலரும் சேர்ந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது — conference, debate
உறையாடல் uṟaiyāṭal variant
discussion
கணினிக் கலந்துரையாடல் kaṇiṉik kalanturaiyāṭal similar
ஒரு கட்டமைப்பில் பங்கு கொண்டுள்ள பலவற்றுக்கிடையேயான தகவல் தொடர்பு. மனிதர்களின் உண்மையான சந்திப்புக்கும், தொலைபேசி மாநாட்டமைப்புக்கும் ஒரு மாற்று ஏற்பாடாக தொலைத் தகவல் தொடர்புகள் வழியாக ப… — computer conferencing
blamestorming
கணினிக் கருத்தரங்கு தொலைதூர ஊர்களில் உள்ளவர்கள், ஒரே நேரத் தில் கணினி வழியாகக் கூடிப் பேசல். அவர்கள் ஒரிடத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இத்தகவல் தொடர்பில் ப… — desktop conferencing
தரவுக் கருத்தரங்கு வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்கிடையே ஒரு கலந்துரையாடலில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளல். ஒரிடத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள கோப்புகளை பல்வேறு இடங்களில் பணிப… — data conferencing
தொலைவுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு ஒரு கலந்துரையாட லில் பங்கு பெறுவோர் தத்தம் படிமங்களையும் தமக்குள் அனுப்பிக்கொள்ளும் வசதி கொண்ட தொலைக் கலந்துரையாடல். தொடக்க காலங்களில் தொடர்முற… — video conferencing
கையாடல் kaiyāṭal பெயர்ச்சொல் · Noun similar
பண மோசடி
கட்டுரையாளர்கள் kaṭṭuraiyāḷarkaḷ கட்டுரை · article similar
கழங்கிட்டுரைத்தல் kaḻaṅkiṭṭuraittal வினைச்சொல் · Verb similar
கழற்சிக்காயால் குறியறிந்து சொல்லுதல்
வெல் vel வினைச்சொல் · Verb meaning
வெற்றிபெறு — win
ஒளிவு oḷivu பெயர்ச்சொல் · Noun meaning
மறைகை; ஒளிதல், மறைவு
கிராக் kirāk meaning
ஆழமாய், தீர்க்கமாய் புரிந்துகொள்ளல். திரு. ராபர்ட் ஏ. ஹெய்ன்லெய்ன் எழுதிய அறியாத நாட்டில் தெரியாத ஆள் (Stranger in a Strange Land) என்னும் புதினத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். அருந்துதல் எ… — grok
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
வலைவாசி valaivāci meaning
இணையத்தில் அல்லது பிற பிணைய அமைப்புகளில் நிகழ்நிலைத் தகவல் தொடர்புகளில் பங்குபெறும் ஒருவர். குறிப்பாக இணையக் கலந்துரையாடல், அரட்டை போன்றவற்றில் பங்கு பெறுபவர். — netizen
தீப்போர் tīppōr meaning
அஞ்சல் பட்டியல், செய்திக் குழு மற்றும் பிற நிகழ்நிலைக் கருத்தரங்கில் காரசாரமான வாதப் பிரதிவாதமாக மாறிப்போகின்ற ஒரு கலந்துரையாடல். — flame war
பல்லூடகம் pallūṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பல வகையான ஊடகங்களை, தன்னகத்தேக் கொண்டது.
ஆய்வரங்கு āyvaraṅku பெயர்ச்சொல் · Noun meaning
கல்வி அல்லது வணிக நிறுவனங்களில் குறிப்பிட்ட துறை அல்லது தலைப்பு பற்றிய குழுக் கலந்தாய்வு, கலந்துரையாடல்
பயிலரங்கம் payilaraṅkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைக் கற்பித்தல் வழிமுறை
அகலக்கற்றை akalakkaṟṟai meaning
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
டீடிஎஃப்என் ṭīṭieḵpeṉ meaning
இப்போதைக்கு டாட்டா என்று பொருள்படும் Ta Ta for now என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இணையக் கலந்துரையாடல் குழு அல்லது தொடர் அரட்டையில் (IRC) பங்கு பெற்றுள்ள குழுவிலிருந்து தற்… — ΤΤFΝ
முடிவுறுத்தி muṭivuṟutti meaning
find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. finger : ஃபிங்கர்: இ… — finalizer
புனிதப் போர் puṉitap pōr meaning
1. கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம். (எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றிய… — holy war
சுருக்கப்பட்ட curukkappaṭṭa meaning
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
இணைய நன்மைகள் iṇaiya naṉmaikaḷ meaning
இவை பின்வருமாறு : 1) இது ஒரு தகவல் களஞ்சியம், இதில் மில்லியன் கணக்கு அளவுள்ள தகவல் பக்கங்கள் உள்ளன. 2) எந்தத் தகவலை வேண்டும் மென்றாலும் எப்பொழுதும் தெரிந்து கொள்ளலாம். கல்வி, விளையாட்டு,… — internet, advantages of