மேசைக் கலந்துரையாடல்
mēcaik kalanturaiyāṭal
பொருள்கள் · Senses
1.
கணினிக் கருத்தரங்கு தொலைதூர ஊர்களில் உள்ளவர்கள், ஒரே நேரத் தில் கணினி வழியாகக் கூடிப் பேசல். அவர்கள் ஒரிடத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இத்தகவல் தொடர்பில் பயன்பாட்டு நிரல்களிலுள்ள தரவுகள் மட்டுமின்றி கேட்பொலி (audio) ஒளிக்காட்சி (video) தரவு பரிமாற்றமும் இயலக்கூடியதே.
— desktop conferencing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9t2vh3be/
தமிழ்“மேசைக் கலந்துரையாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9t2vh3be/APA
Oliyon Research. (2026). மேசைக் கலந்துரையாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9t2vh3be/MLA
"மேசைக் கலந்துரையாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9t2vh3be/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment