{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9t2vh3be/", "data": {"id": "9t2vh3be", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9t2vh3be/", "kind": "word", "headword": "மேசைக் கலந்துரையாடல்", "romanization": "mēcaik kalanturaiyāṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.126975+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிக் கருத்தரங்கு தொலைதூர ஊர்களில் உள்ளவர்கள், ஒரே நேரத் தில் கணினி வழியாகக் கூடிப் பேசல். அவர்கள் ஒரிடத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இத்தகவல் தொடர்பில் பயன்பாட்டு நிரல்களிலுள்ள தரவுகள் மட்டுமின்றி கேட்பொலி (audio) ஒளிக்காட்சி (video) தரவு பரிமாற்றமும் இயலக்கூடியதே.", "needs_definition": false, "gloss_en": "desktop conferencing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 424"}]}}