தரவுக் கலந்துரையாடல்

taravuk kalanturaiyāṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுக் கருத்தரங்கு வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்கிடையே ஒரு கலந்துரையாடலில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளல். ஒரிடத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள கோப்புகளை பல்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள் அணுகவும் திருத்தவும் வழி செய்யும் மென்பொருள் தொகுப்புகளை உள்ளடக்கியது. — data conferencing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 381)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtpm52u9/

தமிழ்
“தரவுக் கலந்துரையாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xtpm52u9/
APA
Oliyon Research. (2026). தரவுக் கலந்துரையாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xtpm52u9/
MLA
"தரவுக் கலந்துரையாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xtpm52u9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment