{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xtpm52u9/", "data": {"id": "xtpm52u9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xtpm52u9/", "kind": "word", "headword": "தரவுக் கலந்துரையாடல்", "romanization": "taravuk kalanturaiyāṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:13.744498+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுக் கருத்தரங்கு வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்கிடையே ஒரு கலந்துரையாடலில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளல். ஒரிடத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள கோப்புகளை பல்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள் அணுகவும் திருத்தவும் வழி செய்யும் மென்பொருள் தொகுப்புகளை உள்ளடக்கியது.", "needs_definition": false, "gloss_en": "data conferencing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 381"}]}}