தேடல் · Search: கருவிகலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 1–25 · 1–25 of 39

பல சிறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி கலம் — apparatus
கருவிகள் karuvikaḷ similar
tools
கருவுகலம் karuvukalam பெயர்ச்சொல் · Noun similar
பொருளறை , கருவூல அறை
கைக் கருவிகள் kaik karuvikaḷ similar
கையினால் செலுத்தப்படும் அல்லது இயக்கப்படும் கருவிகள் — hand tools
கருவளம் karuvaḷam similar
fertility
கருவிளம் karuviḷam similar
வில்வம்
கருவிகாண்டம் karuvikāṇṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கருவிநூல் (W.)
கருவிகழலுதல் karuvikaḻalutal வினைச்சொல் · Verb similar
வலியழிதல்
கருங்கலம் karuṅkalam பெயர்ச்சொல் · Noun similar
மண் ஏனம் , மட்பாண்டம்
கருவளர் காலம் karuvaḷar kālam similar
gestation, period of
கருவளர்காலம் karuvaḷarkālam similar
கரு உருவாதல் முதல் அது பிறக்கும் வரையுள்ள இடை வெளி. இஃது உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும். யானைக்கு அதிகம் — gestation period
கலவைக் கருவி kalavaik karuvi similar
வளை வான எஃகு அலகுடைய ஒரு கருவி. இதன் கைபிடி 18செ.மீ. அல்லது 3 செ.மீ. நீள்முடையதாக இருக்கும். இது கலவை செய்திடப் பயன்படுகிறது — larry
கலவைக்கருவி kalavaikkaruvi similar
வளைவான எஃகு அலகுடைய ஒரு கருவி, இதன் கைபிடி 18 செ.மீ. அல்லது 20 செ.மீ. நீளமுடையதாக இருக்கும். இது கலவை செய்திடப் பயன்படுகிறது — Larry
கருவிகானங்கள் karuvikāṉaṅkaḷ similar
இந்தியங்களும் மனமும்
கற்காலம் kaṟkālam பெயர்ச்சொல் · Noun similar
கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதி
கலம் kalam பெயர்ச்சொல் · Noun similar
பாத்திரம்
கலாம் kalām பெயர்ச்சொல் · Noun similar
ஊடல். ()
கலிகாலம் kalikālam பெயர்ச்சொல் · Noun similar
கலியுகம்
கல்லம் kallam பெயர்ச்சொல் · Noun similar
செவிடு
களம் kaḷam பெயர்ச்சொல் · Noun similar
இடம் (கூடுமிடம், ஒரு செயல் நடக்குமிடம்). ()
கள்ளம் kaḷḷam பெயர்ச்சொல் · Noun similar
கள்ளத்தனம், திருட்டுத்தனம், வஞ்சனை — deception, guile, slyness, stealth
கழிகாலம் kaḻikālam பெயர்ச்சொல் · Noun similar
கழிந்தகாலம்
கார்காலம் kārkālam பெயர்ச்சொல் · Noun similar
ஆவணி புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம்
காலம் kālam பெயர்ச்சொல் · Noun similar
கால் + அம் = காலம்
காளம் kāḷam பெயர்ச்சொல் · Noun similar
இருள், கருமை — dark