கள்ளம்

kaḷḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கள்ளத்தனம், திருட்டுத்தனம், வஞ்சனை — deception, guile, slyness, stealth
மூலம் · source: தமிழ் விக்சனரி (கள்ளம்)
2.
வஞ்சனை, திருட்டுத் தன்மை, (குறள் 1184); மறைத்தற் குறிப்பு, (குறள் 1275).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbg4eqva/

தமிழ்
“கள்ளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbg4eqva/
APA
Oliyon Research. (2026). கள்ளம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dbg4eqva/
MLA
"கள்ளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbg4eqva/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment