கருங்கலம்

karuṅkalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண் ஏனம் , மட்பாண்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருங்கலம்)
2.
துப்பாக்கி செய்யப் பயன்படும் செம்பு, துத்தநாகம், வெள்ளியம் கலந்த உலோகக் கலவை. ஒரு காலத்தில் பீரங்கிகள் செய்ய மிகுதியும் பயன்படுத்பட்டது — gun metal
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 326)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6zvvyng/

தமிழ்
“கருங்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6zvvyng/
APA
Oliyon Research. (2026). கருங்கலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v6zvvyng/
MLA
"கருங்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6zvvyng/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment