தேடல் · Search: கருப்பைக் கழுத்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
கருப்பையின் கழுத்தில் ஏற்படும் வீக்கம் — cervicitis
கருப்பைக் கழுத்துப் பகுதியின் உள்வரிச் சவ்வின் வீக்கம் — endocervicitis
கருப்பைக் கழுத்துப் பகுதியின் உட் பக்கத்தைக் குறிப்பது — endocervical
சிராய்த்துக் காயப்பட்ட கருப்பைக் கழுத்துப் பகுதியைச் சீர்படுத்துதல் — hysterotrachelorraphy
கருப்பைக் கழுத்துப் பகுதியில் காணப்படும் புறச்சீதப் படலம் — endocervix
ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி. கருப்பையின் கழுத்து — cervix
கருப்பை மற்றும் கருப்பைக் கழுத்து தொடர்பான — uterocervical
கருவுற்ற தொடக்க நிலையில், கருப்பையின் கழுத்துப் பகுதி பெரிதும் மென்மையாக இருத்தல் — Hegar's sign
தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொதுவாக இது கருப்பையில் தோன்றும் கடுமை யல்லாத வளர்ச்சியைக் குறிக்கும் — adenomyoma
கருக்கொடியிலிருந்து கருப்பையினுள்ள மிக அரிதாக வளரும் உக்கிரமான கட்டி — choriocarcinoma
கருப்பையில் குறைந்த அளவு உக்கிரமுடைய கட்டி ஆண் அல்லது பெண் பண்புகள் உயிரணுக்களில் உருவாவதற்கு முன்பே இது உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதில்லை — dysgerminoma
கருச்சவ்வுத் திசு அடங்கியுள்ள ஒரு கருப்பைக் கட்டி — deciduoma
கருப்பைக் கழுத்தினை அறுத்து எடுக்கும் அறுவை மருத்துவம் — cervicectomy
பேய் வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப ( 633)
கழ அல்லது கழு என்னால் கீழ்நோக்கச் செல்லுதல் (அ) செலுத்துதல் என்று பொருள். — neck
கருவைத் தாங்கும் பை.
கருப்பை, கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பைக் குழல் அனைத்தையும் அறுத்து நீக்குதல் — panhysterosaipingectomy
கருப்பையில் தங்கியிருக்கும் சீழ் இது நோய் காரணமாகக் கருப்பைக் கழுத்து வழியாக வெளியேற முடியாமல் தேங்கி இருக்கும் — pyometra
பேப் தடவுகை கிரேக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் பெப்பானி கோலாவல் விவரிக்கப்பட்ட சோதனை கருப்பைக் கழுத்தின் செதிளணுப்புற்று மற்றும் பிறழ் வளர்ச்சியையும் கண்டு பிடிக்க, கருப்பைக் கழுத்துச் சீதத்… — Papaincolaou test
தொண்டையின் மூக்குப் பகுதி, உணவுக் குழலிரைப்பைச் சந்தி, கருப்பைக் கழுத்து மற்றும் குதம் ஆகியவற்றில் ஏற்படும் செதிள்மேலணு அடுக்குசுரப்பு, சுரப்பி மேல் அணு அடுக்காக மாறும் பகுதி — squamocolumnar junction
கருப்பைக் கழுத்துப் பகுதியில் ஏற்படுகின்ற வெண்முண்டுப் புற்றுச் சிதைவுகள் — acetowhite lesions
கருப்பை வாயில் ஏற்படும் புற்றினை அகற்றுவதற்காகச் செய்யப்படும் ஒரு விரிவான அறுவை மருத்துவம். இதன் மூலம், கருப்பை வாய், மேல் யோனிக் குழாய்கள், கருவகங்கள், கீழ் நிணநீர்ச்சுரப்பிகள் ஆகியவை அக… — wertheim's hy sterectomy