பெப்பானி கோலோ சோதனை

peppāṉi kōlō cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேப் தடவுகை கிரேக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் பெப்பானி கோலாவல் விவரிக்கப்பட்ட சோதனை கருப்பைக் கழுத்தின் செதிளணுப்புற்று மற்றும் பிறழ் வளர்ச்சியையும் கண்டு பிடிக்க, கருப்பைக் கழுத்துச் சீதத்தின் மாதிரி எடுத்து அணுச் சோதனை செய்தல் — Papaincolaou test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 801)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hxehrmps/

தமிழ்
“பெப்பானி கோலோ சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hxehrmps/
APA
Oliyon Research. (2026). பெப்பானி கோலோ சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hxehrmps/
MLA
"பெப்பானி கோலோ சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hxehrmps/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment