கருப்பை வாய்

karuppai vāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி. கருப்பையின் கழுத்து — cervix
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருப்பைக் கழுத்து · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 275)
2.
குழிவான பை போன்ற ஒரு உறுப்பு புழை போன்ற மற்றொரு உறுப்புகள் நுழைவாயில் வாய், திறவு பாதை, பெண்ணின் கருப்பை வாய்க்குழாய் — os
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: துளை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 777)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3k6x5fzc/

தமிழ்
“கருப்பை வாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3k6x5fzc/
APA
Oliyon Research. (2026). கருப்பை வாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3k6x5fzc/
MLA
"கருப்பை வாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3k6x5fzc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment