கருப்பைக் கட்டி

karuppaik kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பையில் குறைந்த அளவு உக்கிரமுடைய கட்டி ஆண் அல்லது பெண் பண்புகள் உயிரணுக்களில் உருவாவதற்கு முன்பே இது உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதில்லை — dysgerminoma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 407)
2.
கருப்பைத் தசைக் கட்டி அல்லது நரம்புக் கட்டி — hysteromyoma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 561)
3.
பெண் கருப்பையில் உண் டாகும் இரண்டாம் நிலை உக்கிரமான கட்டி முதல் நிலை கட்டி இரைப்பையில் உண்டாகிறது — krukenberg tumour
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 623)
4.
மகோதரம் என்னும் அகட்டு நீர்க்கோவை, நெஞ்சுச் சளி இவற்றுடன் வரும் கருப்பை சார்ந்த கடுமையல்லாத திண்மையான கட்டி — meigs' syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 673)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xn96v3gv/

தமிழ்
“கருப்பைக் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xn96v3gv/
APA
Oliyon Research. (2026). கருப்பைக் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xn96v3gv/
MLA
"கருப்பைக் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xn96v3gv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment