{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xn96v3gv/", "data": {"id": "xn96v3gv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xn96v3gv/", "kind": "word", "headword": "கருப்பைக் கட்டி", "romanization": "karuppaik kaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:17.205644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருப்பையில் குறைந்த அளவு உக்கிரமுடைய கட்டி ஆண் அல்லது பெண் பண்புகள் உயிரணுக்களில் உருவாவதற்கு முன்பே இது உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதில்லை", "needs_definition": false, "gloss_en": "dysgerminoma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 407"}, {"n": 2, "definition_ta": "கருப்பைத் தசைக் கட்டி அல்லது நரம்புக் கட்டி", "needs_definition": false, "gloss_en": "hysteromyoma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 561"}, {"n": 3, "definition_ta": "பெண் கருப்பையில் உண் டாகும் இரண்டாம் நிலை உக்கிரமான கட்டி முதல் நிலை கட்டி இரைப்பையில் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "krukenberg tumour", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 623"}, {"n": 4, "definition_ta": "மகோதரம் என்னும் அகட்டு நீர்க்கோவை, நெஞ்சுச் சளி இவற்றுடன் வரும் கருப்பை சார்ந்த கடுமையல்லாத திண்மையான கட்டி", "needs_definition": false, "gloss_en": "meigs' syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 673"}]}}