தேடல் · Search: கரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

கரு karu பெயர்ச்சொல் · Noun
* கரு
கருத karuta prefix
நினைக்க, (குறள் 1028).
கருவ karuva பெயர்ச்சொல் · Noun prefix
core
கருடி karuṭi பெயர்ச்சொல் · Noun prefix
சிலம்பம்
கருணா karuṇā பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை வாச்சியம்
கருணி karuṇi பெயர்ச்சொல் · Noun prefix
மலை
கருணை karuṇai பெயர்ச்சொல் · Noun prefix
அருள்
கருதி karuti prefix
நோக்கி, (குறள் 463); அறிந்து, (குறள் 484); எண்ணி, (குறள் 485, 700, 852); பார்த்து, (குறள் 687, 696); ஆய்ந்து அறிந்து, (குறள் 949)
கருது karutu பெயர்ச்சொல் · Noun prefix
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கருது
கருனி karuṉi prefix
முறைமையின் வளங்களையும் வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்களுக்கிடையேயானத் தொடர்பாடலையும் நிர்வகிக்கும் பல கணினி இயக்க முறைமைகளின் மையப்பகுதி.
கருனை karuṉai பெயர்ச்சொல் · Noun prefix
பொரிக்கறி
கருமா karumā பெயர்ச்சொல் · Noun prefix
பன்றி
கருமி karumi பெயர்ச்சொல் · Noun prefix
கருமி - கஞ்சன்,உலோபி, உலுத்தன்
கருமை karumai prefix
இருள் சூழ்ந்த தன்மை — darkness
கரும் karum பெயர்ச்சொல் · Noun prefix
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கரும்
கருள் karuḷ பெயர்ச்சொல் · Noun prefix
இருள் ()
கருவா karuvā பெயர்ச்சொல் · Noun prefix
இலவங்கப்பட்டை மரம்; இலவங்க மரம்
கருவி karuvi பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள். — instrument
கருவை karuvai பெயர்ச்சொல் · Noun prefix
வரகு வைக்கோல்
கருகல் karukal பெயர்ச்சொல் · Noun prefix
கருகிய பொருள்
கருடன் karuṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
வைனதேயன்
கருடர் karuṭar பெயர்ச்சொல் · Noun prefix
பதினெண் கணத்தாருள் ஒரு வகுப்பார்
கருணன் karuṇaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அருளுடையவன்
கருணம் karuṇam பெயர்ச்சொல் · Noun prefix
எலுமிச்சைமரம்
கருதல் karutal prefix
அளவைகளில் ஒன்று. காட்சி அளவையுடன் கருதல் அளவையையும் புத்தர் ஏற்பர். இவ்விரண்டிற்கு மேலாக உரையளவை தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து.
கருதுப karutupa prefix
நினைப்பர்.(குறள் 337).
கருத்த karutta prefix
கறுப்பு நிறம் கொண்ட; கறுப்பான
கருமணி karumaṇi பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணின்மணி
கருமன் karumaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கொல்லன்
கருமம் karumam பெயர்ச்சொல் · Noun prefix
கரு + அம் = இருள் சூழ்ந்தது
கருளன் karuḷaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க..கருடன்
கருவணு karuvaṇu prefix
கரு மூலம் விதை மூலம், விதை புது உயிராக வளரத்தக்க உயிர்ம நுண்மம் — spore
கருவன் karuvaṉ பெயர்ச்சொல் · Noun prefix
செருக்கன்
கருவரி karuvari பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணிலுள்ள கரிய கோடு
கருவறை karuvaṟai பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) - கருவறை
கருவலி karuvali பெயர்ச்சொல் · Noun prefix
மிகுந்த வலிமை
கருவல் karuval பெயர்ச்சொல் · Noun prefix
குட்டையாள்
கருக்கு karukku பெயர்ச்சொல் · Noun prefix
கருகச் செய்
கருங்கை karuṅkai பெயர்ச்சொல் · Noun prefix
வலிமையான கை
கருசார் karucār prefix
foetal
கருணிகை karuṇikai பெயர்ச்சொல் · Noun prefix
தாமரைக்கொட்டை
கருதலர் karutalar பெயர்ச்சொல் · Noun prefix
பகைவர்
கருதார் karutār பெயர்ச்சொல் · Noun prefix
கருதலர்
கருதொணா karutoṇā prefix
Inconceivable
கருத்தா karuttā பெயர்ச்சொல் · Noun prefix
செய்வோன்
கருத்து karuttu prefix
*கருத்து = சிந்தனையின் தெளிவு.
கருநடம் karunaṭam பெயர்ச்சொல் · Noun prefix
கருநாடகம் , கன்னடம்
கருநாபி karunāpi பெயர்ச்சொல் · Noun prefix
கல்லுப்பு
கருநாய் karunāy பெயர்ச்சொல் · Noun prefix
ஓநாய்
கருநாரை karunārai பெயர்ச்சொல் · Noun prefix
heron, black
கருநார் karunār பெயர்ச்சொல் · Noun prefix
பனையின் கறுத்த நார்
கருநாள் karunāḷ பெயர்ச்சொல் · Noun prefix
நற்செயல்களுக்கு ஆகாத நாள் , தீய நாள்
கருநாவு karunāvu prefix
நாக்கின் மேற்பரப்பு கறுப்பு நிறத்திற்கு மாறிவிடுதல். முடிநாக்கு — black tongue
கருநெறி karuneṟi பெயர்ச்சொல் · Noun prefix
நெருப்பு
கருநோய் karunōy பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை மாட்டுநோய்
கருப்பு karuppu பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு வகை நிறம் — black
கருப்பை karuppai பெயர்ச்சொல் · Noun prefix
கருவைத் தாங்கும் பை.
கருமகன் karumakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கொல்லன்
கருமகள் karumakaḷ பெயர்ச்சொல் · Noun prefix
சண்டாளி
கருமசம் karumacam பெயர்ச்சொல் · Noun prefix
அரசமரம்