கருங்கை

karuṅkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிமையான கை
கருங்கைக் கொல்லர் (சிலப். 5, 29)
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்(புறநா. 36).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருங்கை)
2.
கருமையான கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருங்கை)
3.
கொல்லும் கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருங்கை)
4.
வன்தொழில், கொலைத் தொழில், வலிய கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 114)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufpewvxa/

தமிழ்
“கருங்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufpewvxa/
APA
Oliyon Research. (2026). கருங்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ufpewvxa/
MLA
"கருங்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufpewvxa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment