தேடல் · Search: கணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கணி kaṇi பெயர்ச்சொல் · Noun
கணக்கிடு
கணிகை kaṇikai பெயர்ச்சொல் · Noun prefix
பொதுமகள்.
கணினி kaṇiṉi பெயர்ச்சொல் · Noun prefix
thumb|140px|right|கணினியின் மாதிரிப் படம் — computer
கணிகன் kaṇikaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சோதிடன்
கணிகம் kaṇikam பெயர்ச்சொல் · Noun prefix
நூறுகோடி
கணிசம் kaṇicam பெயர்ச்சொல் · Noun prefix
மதிப்பு.
கணிதன் kaṇitaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கணக்கறிந்தோன்
கணிதம் kaṇitam பெயர்ச்சொல் · Noun prefix
கணிதவியல்
கணிதம் kaṇitam கட்டுரை · article prefix
கணிதர் kaṇitar பெயர்ச்சொல் · Noun prefix
கணித வல்லுனர்
கணினிய kaṇiṉiya prefix
கணினிகள் மற்றும் தகவல் சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றும் மனிதர்களின் குழூஉச் சொற்கள் மற்றும் பிற சிறப்புச் சொற்கள் — computerese
கணிவன் kaṇivaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சோதிடன்.
கணிசமான kaṇicamāṉa பெயர்ச்சொல் · Noun prefix
appreciable,significant,substantial
கணிச்சி kaṇicci பெயர்ச்சொல் · Noun prefix
மழு
கணிப்பி kaṇippi prefix
கணக்கீடுகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்திரக் கணித அல்லது மின்னணு எந்திரம். கணினிகளிலிருந்து மாறுபட்ட கணிப்பிகளுக்கு அடிக்கடி மனிதத் தலையீடு தேவைப்படும் — calculator
கணிப்பு kaṇippu பெயர்ச்சொல் · Noun prefix
கணக்கிடுகை
கணிமுறை kaṇimuṟai prefix
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான நடவடிக்கைகள் மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரை யறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள் — algorithm
கணியான் kaṇiyāṉ பெயர்ச்சொல் · Noun prefix
கூத்தாடி
கணி முறை kaṇi muṟai prefix
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள். — algorithm
கணிகாரம் kaṇikāram பெயர்ச்சொல் · Noun prefix
கோங்கு
கணிகையர் kaṇikaiyar prefix
தலைக்கோலரிவை, தோரியமடந்தை, தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி
கணித ஆணை kaṇita āṇai prefix
கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது — arithmetic instruction
கணித ஆனண kaṇita āṉaṇa prefix
கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது — arithmetic instruction
கணித்தல் kaṇittal வினைச்சொல் · Verb prefix
எண்ணுதல் , கணக்கிடுதல்
கணியாளர் kaṇiyāḷar prefix
கணித வல்லுனர்