கணிச்சி

kaṇicci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழு
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன் (புறநா. 56, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிச்சி)
2.
குந்தாலி
கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து (சீவக. 592).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிச்சி)
3.
யானைத் தோட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிச்சி)
4.
உளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிச்சி)
5.
கோடாலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிச்சி)
6.
இலைமூக்கரி கத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிச்சி)
7.
அங்குசம், கோடரி, கத்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 107)
8.
குந்தாலி, அதாவது காதல் வேட்கை எனும் கோடாரி, (குறள் 1251).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 103)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/542n2gqa/

தமிழ்
“கணிச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/542n2gqa/
APA
Oliyon Research. (2026). கணிச்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/542n2gqa/
MLA
"கணிச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/542n2gqa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment