தேடல் · Search: ஒளிர்மை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
ஒளிர்மை
oḷirmai
1. கணினி வரைபடங்களில் ஒளி இருத்தல் அல்லது குறைத்தல் (வெண்மை, பழுப்பு, கருமை ஆகிய நிறங்களில் மாறக் கூடியது). 2. சில சிஆர்டீ முகப்புகளில் திரையில் காட்டப்படுவதை மாறுபடுத்திக் காட்டுத… — brightness
ஒரு பச்சை நிறமான இருளில் ஒளிர்கின்ற கரைசலாக அமையும் ஒரு சிவப்புப் பொருள். விழிவெண்படலத்தில் ஏற்படும் நைவுப் புண்களைக் கண்டறிய கண் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. — fluorescein
நுண் ணோக்காடியில் ஒர் உறுப்பினை அல்லது பொருளை ஆய்வு செய்வதற்காக ஒளிருட்டுதல் — iIIumination
`அறிவின் ஒட்பம்; அறிவின் ஒளி
யானைக் கொம்பு
நிறப் பூரிதம் - ஒளிர்மை (பிரகாசம்) என்று பொருள்படும் (Hue Saturation Brightness) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சக்கர வடிவில் அமைந்த ஒரு நிறமாலை அமைப்பு. 0° என்பது சிவ… — HSB
கணிதம்: தனியப் பருமம்; கூட்டல், கழித்தல் என்னும் திசைகள் அல்லது வகைகள் சுட்டா பரும அளவு.
உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாற… — ray tracing
நெறிய வரை கலை (Vector Graphics) அல்லது உரைப்பகுதியை ராஸ்டர் வரை கலையாக மாற்றித்தரும், வன்பொருள், மென்பொருள் அடங்கிய ஒரு சாதனம். இவை, பக்க அச்சுப்பொறி, ஒளிப்பட தட்டச்சு, மின்நிலை வ… — raster image processor
ஒ. சி. ஆர் முறையில் ஒரு ஒளிப் புள்ளி யைப் பயன்படுத்தி எழுத்தின் வெளிப்புற விளிம்புகளில் நகர்ந்து செல்வதன் மூலம் ஒரு எழுத்தின் தோற்றத்தைக் கண் டறிய உதவும் தொழில்நுட்பம். contouring : பட வ… — contour analysis
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector