ராஸ்டர் படிமச் செயலி
rāsṭar paṭimac ceyali
பொருள்கள் · Senses
1.
நெறிய வரை கலை (Vector Graphics) அல்லது உரைப்பகுதியை ராஸ்டர் வரை கலையாக மாற்றித்தரும், வன்பொருள், மென்பொருள் அடங்கிய ஒரு சாதனம். இவை, பக்க அச்சுப்பொறி, ஒளிப்பட தட்டச்சு, மின்நிலை வரைவுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆவணத்தின் ஒரு பக்கத்திலுள்ள ஒவ்வொரு படப்புள்ளி (pixel) யின், ஒளிர்மை, நிறம் ஆகியவற்றின் மதிப்பு களைக் கணக்கிட்டு, நெறிய வரைகலைப் படிமத்தை உள்ளவாறே மீட்டுருவாக்கும் திறன் இச்சாதனத்துக்கு உண்டு.
— raster image processor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q8b5rgs6/
தமிழ்“ராஸ்டர் படிமச் செயலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8b5rgs6/APA
Oliyon Research. (2026). ராஸ்டர் படிமச் செயலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q8b5rgs6/MLA
"ராஸ்டர் படிமச் செயலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8b5rgs6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment