{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q8b5rgs6/", "data": {"id": "q8b5rgs6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q8b5rgs6/", "kind": "word", "headword": "ராஸ்டர் படிமச் செயலி", "romanization": "rāsṭar paṭimac ceyali", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.462780+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெறிய வரை கலை (Vector Graphics) அல்லது உரைப்பகுதியை ராஸ்டர் வரை கலையாக மாற்றித்தரும், வன்பொருள், மென்பொருள் அடங்கிய ஒரு சாதனம். இவை, பக்க அச்சுப்பொறி, ஒளிப்பட தட்டச்சு, மின்நிலை வரைவுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆவணத்தின் ஒரு பக்கத்திலுள்ள ஒவ்வொரு படப்புள்ளி (pixel) யின், ஒளிர்மை, நிறம் ஆகியவற்றின் மதிப்பு களைக் கணக்கிட்டு, நெறிய வரைகலைப் படிமத்தை உள்ளவாறே மீட்டுருவாக்கும் திறன் இச்சாதனத்துக்கு உண்டு.", "needs_definition": false, "gloss_en": "raster image processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1212"}]}}