ஃப்ளூவோரெசின்

ḵpḷūvōreciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பச்சை நிறமான இருளில் ஒளிர்கின்ற கரைசலாக அமையும் ஒரு சிவப்புப் பொருள். விழிவெண்படலத்தில் ஏற்படும் நைவுப் புண்களைக் கண்டறிய கண் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. — fluorescein
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒளிர்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 469)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nzmrf9c7/

தமிழ்
“ஃப்ளூவோரெசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nzmrf9c7/
APA
Oliyon Research. (2026). ஃப்ளூவோரெசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nzmrf9c7/
MLA
"ஃப்ளூவோரெசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nzmrf9c7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment