தேடல் · Search: எண் வரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
sequence of members
சிறிய குறியீட்டைத் தொடர்ந்துவரும் வரிசையில் ஏற்படும் எண் மதிப்பின் மாற்றத்தைக் குறிப் பிடும் குறியீடு. சான்று-சதுரங்கம் (2, 4) அல்லது A (7) subscript mode : குறைத்தமைக்கும் முறை : எழ… — subscripted variable
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மான… — order
தரத் தொடர்; சிசிஐடிடியினர்ல் பரித்துரைக்கப்பட்டுள்ளது — X-series
Ascending order
மாடிக் கைப்பிடிச் சுவர் அல்லது மதிலின் சாய்வான மேல் முகடு ஏறி நிற்கின்ற சிறிய தூண்களின் அல்லது சதுரத் தூண்களின் வரிசைத் தொகுதி — balustrade
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண். — five
முழு எண் வரிசையில் ஒன்றுக்கு அடுத்த எண். — two
முழு எண் வரிசையில் இரண்டுக்கு அடுத்த எண். — three
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
கீழ் வரும் இரும எண் வரிசை முறைகளில் ஏதாவது ஒன்று : 00, 01, 10 அல்லது 11 — dibit
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
கணிதத்தில் கூட்டல் அல்லது கழித்தல் மூலமாக ஒரு எண் வரிசை கூடிக் குறைந்துவரும் பாங்கு — progression, arithmetical
உயர் மதிப்புள்ள இரும எண்களை மீக நீண்ட இரும வரிசையாய்க் குறிக்கலாம். இதைத் தவிர்க்க அறுபதின்ம எண் பயன்படுகிறது. இம்முறையில் 16 எண் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன : 0, 1, 2… — hexadecimal numbers
ஏட்டு எண் வரிசை அணுகல் — index sequential access
தரவுகள் ஏறுமுக அல்லது இறங்குமுக எண் வரிசையில் அமைக்கப் பட்டுள்ள துணைநிலைச் சேமிப்பகம். — sequential storage
முன் தீர்மானிக்க முடியாத எண் வரிசையாக உருவாக்குதல். ஒருநேரத்தில் பட்டியலில் எந்த இடநிலையில் எந்த எண் வரும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாது. உண்மையில் பார்த்தால் குறிப்பிலா எண் உருவாக்… — random number generation
ஏட்டு எண் வரிசைக் கோப்பு — index sequential file