எண் வரிசையிட்ட மாறிலி
eṇ varicaiyiṭṭa māṟili
பொருள்கள் · Senses
1.
சிறிய குறியீட்டைத் தொடர்ந்துவரும் வரிசையில் ஏற்படும் எண் மதிப்பின் மாற்றத்தைக் குறிப் பிடும் குறியீடு. சான்று-சதுரங்கம் (2, 4) அல்லது A (7) subscript mode : குறைத்தமைக்கும் முறை : எழுத்தின் இடத்தில் கீழ்ப் பகுதியால் வழக்கமான உயரத்தைவிடக் குறைந்த உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவு எழுத்துகளை அச்சிடுகிறது.
— subscripted variable
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5tk4tyef/
தமிழ்“எண் வரிசையிட்ட மாறிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5tk4tyef/APA
Oliyon Research. (2026). எண் வரிசையிட்ட மாறிலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5tk4tyef/MLA
"எண் வரிசையிட்ட மாறிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5tk4tyef/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment