{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5tk4tyef", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5tk4tyef/", "kind": "word", "headword": "எண் வரிசையிட்ட மாறிலி", "romanization": "eṇ varicaiyiṭṭa māṟili", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.816953+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறிய குறியீட்டைத் தொடர்ந்துவரும் வரிசையில் ஏற்படும் எண் மதிப்பின் மாற்றத்தைக் குறிப் பிடும் குறியீடு. சான்று-சதுரங்கம் (2, 4) அல்லது A (7) subscript mode : குறைத்தமைக்கும் முறை : எழுத்தின் இடத்தில் கீழ்ப் பகுதியால் வழக்கமான உயரத்தைவிடக் குறைந்த உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவு எழுத்துகளை அச்சிடுகிறது.", "needs_definition": false, "gloss_en": "subscripted variable", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1397"}]}}