தேடல் · Search: உண்மையான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

96 இல் 1–25 · 1–25 of 96

உண்மையான uṇmaiyāṉa
actual
உண்மையான் uṇmaiyāṉ prefix
இருப்பதினால், (குறள் 571); உளராய தன்மையால், (குறள் 1055); உண்டாம் ஆதலால், (குறள் 1153).
உண்மையான மொத்தநட்டம் uṇmaiyāṉa mottanaṭṭam prefix
Actual total loss
உள்ள uḷḷa உரிச்சொல் · Expressive variant
இருக்கிற
மெய்யான meyyāṉa variant
Real
தொன்மையான toṉmaiyāṉa உரிச்சொல் · Expressive similar
of ancient/very old times, antiquated
உண்மையறிவு uṇmaiyaṟivu பெயர்ச்சொல் · Noun similar
மெய்யான அறிவு
உண்மையில் uṇmaiyil similar
De facto
உண்மையும் uṇmaiyum similar
Truth and error
உண்மை uṇmai பெயர்ச்சொல் · Noun similar
மெய், வாஸ்தவம்
உன்மை uṉmai பெயர்ச்சொல் · Noun similar
தசை பிடுங்குங் குறடு
உம்மை ummai பெயர்ச்சொல் · Noun meaning
முற்பிறப்பு — past birth, next life
பவிசு pavicu பெயர்ச்சொல் · Noun meaning
உண்மையான வலிமை/நிலை/திறன் — actual status in terms of strength/ability
புடம் puṭam பெயர்ச்சொல் · Noun meaning
கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி
நேரடி nēraṭi meaning
1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இண… — live
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun meaning
சரிவு
நழுவல் naḻuval பெயர்ச்சொல் · Noun meaning
தப்பித்தல், சிக்காமல் தப்புதல், நழுவுதல் — escape, evasion, giving the slip
கலக்கை kalakkai பெயர்ச்சொல் · Noun meaning
இரக்கம், இலயம், ஒடுக்கம், மடங்கல் — absorption, combination, union, mixture, cordiality, fraternity
சுவாவி cuvāvi பெயர்ச்சொல் · Noun meaning
உண்மையானவன்
மெய்யன் meyyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உண்மையுணர்ந்தவன்
கடிகாரம் kaṭikāram பெயர்ச்சொல் · Noun meaning
காலத்தினைக் கணித்துத் காட்டக்கூடியக் கருவி
வீராப்பு vīrāppu பெயர்ச்சொல் · Noun meaning
கருவம்
மெய்யுரை meyyurai பெயர்ச்சொல் · Noun meaning
நூற்குப்பொருத்தமான உரை ( 1, உரை, பக். 8.)
வாய்மொழி vāymoḻi பெயர்ச்சொல் · Noun meaning
சொல்
பொய்தீர் poytīr meaning
பொய்மை தீர்ந்த,உண்மையான, (குறள் 6).