நழுவல்

naḻuval
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தப்பித்தல், சிக்காமல் தப்புதல், நழுவுதல் — escape, evasion, giving the slip
மூலம் · source: தமிழ் விக்சனரி (நழுவல்)
2.
உண்மையான மூட்டு இல்லாத இயல்பான இரு எலும்புகளைப் பிரித்தல். விலா எலும்புகள் போன்று இரு இணைந்த எலும்புகளையும் பிரித்தல். 2. இதயச்சுருக்கத்திற்கு முன் இதயச் சுழற்சியில் உண்டாகும் ஓய்வுநிலை — diastasis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ee4ujtkc/

தமிழ்
“நழுவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ee4ujtkc/
APA
Oliyon Research. (2026). நழுவல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ee4ujtkc/
MLA
"நழுவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ee4ujtkc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment