தேடல் · Search: உட்குழிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்ட… — cavity
உட்குழிவு அள்வீடு uṭkuḻivu aḷvīṭu prefix
ஒர் உட்குழிவின் கொள்ளளவினை அளவிடுதல் — endometry
உட்குழிவாக அல்லது குவியாக அமைக்கப்படும் ஒரு சக்கரம் — dished wheel
உறையிடுதல் uṟaiyiṭutal variant
குழாய் போன்ற உறையை அகம்புறமாகத் திருப்புதல் — invagination
உடல் உட்குழிவு uṭal uṭkuḻivu similar
மூலக்குடல் நாளத்திலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பையினால் உண்டாகும் உடல் உட்குழிவு — enterocoele
உட்குழி uṭkuḻi similar
எந்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பல்வெட்டுச் சக்கரத்தின் மூலம் வார்ப்படத்தில் செய்யப்படும் குழிவுகளின் எண்ணிக்கையிைல் பொறுத்து, "ஒரே உட்குழிவு அல்லது பல் உட்குழிவுகள்" கொண்ட வார்ப்படங்கள் தயாரிக்க… — cavity
உட்குழிவாதல் uṭkuḻivātal similar
படலம் விரிந்து குழியை உண்டாக்குதல் — Invagination
உட்குழு uṭkuḻu கட்டுரை · article similar
குழிவு kuḻivu பெயர்ச்சொல் · Noun similar
குழிந்திருக்கை
மூக்கு mūkku பெயர்ச்சொல் · Noun meaning
மூச்சை உள்ளிழுத்து விடுவதற்கும், மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
போர்ப்பை pōrppai பெயர்ச்சொல் · Noun meaning
உழவுகாலின் உட்குழிவு
கல்லடைப்பு kallaṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
நீரடைக்கும் ஒரு நோய்வகை
விரிவாக்கி virivākki meaning
தசைகளை விரிவாக்குவதற்கு, அல்லத உட்குழிவுகளை அல்லது புண் வாய்களை அகலப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு கருவி — dilator
உள் ஊதுதல் uḷ ūtutal meaning
காற்று, வாயு அல்லது தூள் ஆகியவற்றை உடலின் உட்குழிவுக்குள் ஊதிச் செலுத்துதல் — insufflation
தேக்கப்புழை tēkkappuḻai meaning
1. உண வுப்பால், நிணநீர், மூளைத் தண்டுவடநீர் போன்ற திரவங்களைத் தேக்கிவைத்துக் கொள்ளப் பயன்படும் உட்குழிவு அல்லது உட்புழை. 2. ஊன்ம உள் கூழ்மச் சவ்வின் தட்டையான பைகளுக்கு அல்லது இருஅணு உறைச் … — cistern
தட்டைக்காலடி taṭṭaikkālaṭi meaning
பாதத்தில் உட்குழிவுப் பகுதி தட்டையாகவுள்ள காலடி — fatfoot
சுரண்டு கருவி curaṇṭu karuvi meaning
உட்குழிவுகளி லுள்ள ஆரோக்கியமற்ற திசுக்களைச் சுரண்டி எடுப்பதற்கு அறுவை மருத்துவர் பயன் படுத்தும் சிறிய சுரண்டு கருவி — curette
உலோகக் குமிழி ulōkak kumiḻi meaning
வார்ப்படத்தில் அல்லது வாயு இருப்பதன் காரணமாக வார்ப்படத்தில் உண்டாகும் ஓர் உட்குழிவு — blow hole
சுரண்டு பொருள் curaṇṭu poruḷ meaning
உட்குழிவுகளிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பொருள். இது நோயினைக் கண்டறிவதற்காகப் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது — curettings
உயிரணு நீர்மம் uyiraṇu nīrmam meaning
உயிரணுக்களி லிருந்து ஒர் உடல் உட்குழிவுக்குள் அல்லது அதிலிருந்து வெளியில் செல்லும் ஒரு நீர்மம், கசியும் நீர்மம் — transudate
வார்ப்படங்களை உட்செலுத்துவதற்குப் பயன்படும் உட் குழிவுப் பாளங்களுக்கான பள்ளப் பகுதியைக் கொண்ட காப்புத் தகடு — nest plates
நுண்ணலைத் துள்ளல் nuṇṇalait tuḷḷal meaning
ஒன்றையொன்று நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ள இரு உட்குழிவு வானலை வாங்கிகளுக்கு நடுவிலுள்ள நுண்ணலை வானொலி அலைவரிசை — microwave hop
கருவுற்ற தொடக்க நிலையில் எஞ்சியிருக்கும் கருப்பை உட்குழிவு — decidual space
உள் சிறுமூளை சார்ந்த uḷ ciṟumūḷai cārnta meaning
1. மூளையின் பின்பகுதி யிலுள்ள 2. தண்டுவடத்தினுள் உள்ள 3, எலும்பு மச்சை உட்குழிவு — intramedullary
நிணநீர் உட்குழிவுகளில் ஒரு புறத்தோலுறையாக அமைந்துள்ள, ஒரே அடுக்குள்ள தட்டையான உயிரணுக்கள் — mesothelium