விரிவாக்கி

virivākki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசைகளை விரிவாக்குவதற்கு, அல்லத உட்குழிவுகளை அல்லது புண் வாய்களை அகலப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு கருவி — dilator
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 389)
2.
ஒரு பொருளின் வடிவளவு, வலிமை முதலியவற்றை அதிகரிக்கும் ஒரு சாதனம். குழாய் பொருத்து வேலைகளில் ஒரு முனை மற்றதைவிட பெரி தாகவுள்ள இணைப்பிகள் — increaser
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 360)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8p2d22vg/

தமிழ்
“விரிவாக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8p2d22vg/
APA
Oliyon Research. (2026). விரிவாக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8p2d22vg/
MLA
"விரிவாக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8p2d22vg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment