தேடல் · Search: இரும்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

இரும்பு irumpu பெயர்ச்சொல் · Noun
பூமியில் அதிக அளவில் கிடைக்கும், உலோகங்களுள் ஒன்று ஆகும்.
இரும்பு irumpu கட்டுரை · article
இரும்புலி irumpuli பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைச் செடி
இரும்புளி irumpuḷi பெயர்ச்சொல் · Noun prefix
ஒருமரம்.
இரும்புள் irumpuḷ பெயர்ச்சொல் · Noun prefix
மகன்றில் பறவை
இரும்புவி irumpuvi பெயர்ச்சொல் · Noun prefix
சிவனார்வேம்பு, தும்பை
இரும்புயிர் irumpuyir பெயர்ச்சொல் · Noun prefix
நரகருயிர்
இரும்புக்கறை irumpukkaṟai பெயர்ச்சொல் · Noun prefix
துரு
Age, Iron
இரும்புத்தார் irumputtār பெயர்ச்சொல் · Noun prefix
இலச்சைகெட்ட மரம்
இரும்புத்துரு irumputturu பெயர்ச்சொல் · Noun prefix
மண்டூரம்
இரும்புருக்கி irumpurukki பெயர்ச்சொல் · Noun prefix
இரும்பை உருக்கும் திறன்மிக்கது, நத்தைச் சூரி, இரத்த மண்டலி
இரும்பு நீற்றி irumpu nīṟṟi பெயர்ச்சொல் · Noun prefix
எருக்கிலை
எடை குறைந்த ஓர் உலோகக் கலவை. 6.4% செம்பு. 0.4% துத்த நாகம், 0.9% நிக்கல், 0.1% இரும்பு 0.4% சிலிக்கன் மீதம் அலுமின்யம் அடங்கியது. இது முன்னர் உந்து வண்டிகளின் உறுப்பு செய்வதற்குப் பெர… — acieral
மென் மையான எஃகு, இதில் கார்பன் குறைவாக இருக்கும். இது திறந்த உலை முறை அல்லது பெசமர் முறை மூலம் தயாரிக்கப்படுகிறது — ingot iron
இரும்புக்காலம் irumpukkālam கட்டுரை · article prefix
இரும்புச்சலாகை irumpuccalākai பெயர்ச்சொல் · Noun prefix
அறுவைச் சிகிச்சைக் கருவிவகை
இரும்புத் திரை irumput tirai கட்டுரை · article prefix
இரும்புத் தூண் irumput tūṇ கட்டுரை · article prefix
இரும்புப் பொடி irumpup poṭi பெயர்ச்சொல் · Noun prefix
அரப்பொடி
சிவப்பு வண்ணப் பொடியாகப் பயன்படும் இரும்பு ஆக்சைடுக் கலவை. இது இரும்பு சல்பேட்டை சுண்ணாம்புடன் சூடாக்குவதன் மூலம் கிடைக்கிறது. — Venetian red
core ferrite
மூன்று இணைதிறன் கொண்ட இரும்பு அல்லது இரும்பு அடங்கிய பொருள் சார்ந்த — ferrie
காந்த நாடாக்கள் மற்றும் குறைதிறன் வட்டுகளின் மேற்பரப்பில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள் — Iron oxide
Iron age
உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப் பொருள் — haematin
இரும்புத்துப்பு irumputtuppu பெயர்ச்சொல் · Noun prefix
மண்டூரம்
மிடாக்களை வரிந்திறுக்கும் இருப்புப் பட்டை — hoop iron
உலையிலிருந்து எடுக்கப்பட்ட நீள் இரும்புப் பாளம் — pig
Pig iron
இரும்புப்பெட்டி irumpuppeṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
உருக்கால் அமைந்த பேழை
இரும்புக் கெண்டி irumpuk keṇṭi பெயர்ச்சொல் · Noun prefix
வெந்நீர்
வெட்டு மரங்களை உருட்ட உதவும் நீண்ட கைக்கோலின் நுனியிலுள்ள இரும்புக் கொக்கி. தொலைபேசிக் கம்பங்களை உருட்டுவதற்கு இது பயன்படுகிறது — cant hook
இரும்புக் கொல்லி irumpuk kolli பெயர்ச்சொல் · Noun prefix
சிவனார் வேம்பு, கொங்கலப்பள்ளி
இரும்புக்கொல்லன் irumpukkollaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கருங்கொல்லன்
இரும்புச் சட்டம் irumpuc caṭṭam கட்டுரை · article prefix
இரும்பை உருவாக்கும் கொல்லுலைப் பள்ளம் — fuller
இரும்புக் கிட்டம் irumpuk kiṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
இரும்புருக்கையில் மேற்திரண்ட கட்டி
இரும்புக்காய்வேளை irumpukkāyvēḷai பெயர்ச்சொல் · Noun prefix
காய்வேளை.
இரும்புலி காகிதம் irumpuli kākitam பெயர்ச்சொல் · Noun prefix
ஊசிமிளகாய்
அலங்கார வேலைகளுக்காக இரும்பினைப் பயன் படுத்துதல். மத்திய காலத்துக் கட்டிடக் கலையில், கதவுக் கீல்கள். கதவு தட்டும் கைப்பிடிகள் போன் றவற்றிற்கு இரும்பு வேலைப்பாடுகள் மிகுதியாகப் பயன்படுத்தப்ப… — iron-work
இரும்புக்காய் வேளை irumpukkāy vēḷai பெயர்ச்சொல் · Noun prefix
கருப்புக்காய் வேளை
Ironsides, the
இரும்புச் சிந்தூரம் irumpuc cintūram பெயர்ச்சொல் · Noun prefix
அயச்சிந்தூரம் பலவீனம், மாதவிடாய் நோய்கள், புழுக்களைக் கொல்லல் போன்றவற்றிற்குப் பயன்படும்
anaemia, iron deficiency
பகர வடிவான வளைவுடைய இரும்பாலான பற்றிணைப்பு.இது வார்ப்படத் தொழிலில் பயன்படுகிறது — crampiron
இரும்பு அல்லது பித்தளையால் அல்லது அதற்கு இணையான வேறு எந்தப் பொருட்களினாலாவது உருண்டை வடிவமானதாகவும், மழமழப்பாகவும் வழ வழப்புள்ளதாகவும் இரும்புக் குண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆண்கள்… — Shot Put
முறையற்ற குளிர்விப்பு அல்லது சம்மட்டியடி காரணமாக இரும்பு உடையும் இயல்புடையதாதல் — crystallization of iron
ஓர் இரும்பு உட்புரியினைச் சுற்றி மின் கம்பிச் சுருள்கள் சுற்றப்பட்டுள்ள ஒரு மின்மாற்றி, இதனால், மின் கம்பிச் சுருள்களில் அதிகக் காந்தப் பிணைப்பு கிடைக்கிறது — iron core transformer
இவை இரும்புத் தொடர்பான பொருள்கள். இவற்றின் காந்தப் புல வலிமையை அதிகமாக்கக் காந்தத் தன்மையும் அதிகமாகும் எ-டு இரும்பு, எஃகு, நிக்கல், கோபால்டு — magnetic substances, ferro
ஓர் இரும்புப் புரியின் மீது சுற்றப்பட்ட கிளா மின்னோட்ட மின் சுருள் — iron-core inductor
இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு irumpuk kaṉi ēṟṟumati nāṭukaḷiṉ kūṭṭamaippu கட்டுரை · article prefix
அத்திரிகாரம் attirikāram பெயர்ச்சொல் · Noun variant
இரும்பு
அயசம் ayacam பெயர்ச்சொல் · Noun variant
இரும்பு
அயம் ayam பெயர்ச்சொல் · Noun variant
சந்தேகம்
அயில் ayil பெயர்ச்சொல் · Noun variant
இரும்பு
ஈசுரசத்து īcuracattu பெயர்ச்சொல் · Noun variant
இரும்பு
ஈசுரசெயம் īcuraceyam பெயர்ச்சொல் · Noun variant
இரும்பு
கருங்கொல் karuṅkol பெயர்ச்சொல் · Noun variant
இரும்பு
கருந்தாது karuntātu பெயர்ச்சொல் · Noun variant
இரும்பு