தேடல் · Search: இதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

181 இல் 1–25 · 1–25 of 181

இதழ் itaḻ பெயர்ச்சொல் · Noun
பூவின் மடல், ஏடு (அல்லது) தாவரவியலில் குறிப்பாகச் சொல்வதென்றால், அல்லி வட்டம் (petal). — petal, a paper, a magazine or a news paper,or a periodical,or a journal, palm-l…
இதழ்வட்டம் itaḻvaṭṭam prefix
மகரந்தத்தாள்கள், சூல் இலைகள் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் பூப்பகுதி வழக்கமாக, இது இரு வட்டங்களைக் கொண்டது — perianth
இதழ்குவிதல் itaḻkuvital பெயர்ச்சொல் · Noun prefix
மலர்கூம்புதல்
இதழ்விள்ளல் itaḻviḷḷal பெயர்ச்சொல் · Noun prefix
பேசல்
இதழ் வட்டப்பூ itaḻ vaṭṭappū prefix
இதழ் வட்டத்தைக் கொண்ட பூ, வெங்காயப்பூ — monochlamydeous
அடர் aṭar பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம், இறுக்கம், ஒடுக்கம், தகடு, பன்னல் — closeness, thickness, doubt, flower petal, oppress, troubling
செருந்து ceruntu பெயர்ச்சொல் · Noun variant
பூவிதழ்
தடுக்கிதழ் taṭukkitaḻ பெயர்ச்சொல் · Noun variant
*(தமிழ்) - தடுக்கிதழ் = வால்வு
தாளிகை tāḷikai பெயர்ச்சொல் · Noun variant
இதழ்
இடல் iṭal similar
விதை விதைத்தல், (குறள் 85).
இடால் iṭāl பெயர்ச்சொல் · Noun similar
கத்தி
இதல் ital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கவுதாரி )
இதள் itaḷ similar
*(தமிழ்) இதள்(பெ) = அசோகம்
இதால் itāl பெயர்ச்சொல் · Noun similar
கொப்பூழ்
இத்தால் ittāl பெயர்ச்சொல் · Noun similar
இதனால்
ஈட்டல் īṭṭal similar
சம்பாதித்தல், தொகுத்தல், செய்தல்
ஈதல் ītal similar
கொடுத்தல், (குறள் 223, 230, 842, 1006, 1054) -
இடத்தல் iṭattal பெயர்ச்சொல் · Noun similar
பிளவுபடுதல்
இடிதல் iṭital பெயர்ச்சொல் · Noun similar
தகர்தல் (மகுடபங்.15)
இடித்தல் iṭittal பெயர்ச்சொல் · Noun similar
முழங்குதல்
இடைதல் iṭaital பெயர்ச்சொல் · Noun similar
சோர்தல் (446, உரை)
இடைத்தாள் iṭaittāḷ similar
ஐபிஎம் மின் உயர் பீ. சிக்கள் மற்றும் 386 -களுக்கான முழு அம்சங்கள் உள்ள டி. டீ. பீ. மென்பொருள். உரை மற்றும் வரைகலை தொகுப்பு, தாராள கை ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கி யதற்கு போஸ்ட் ஸ்கிரிப்ட் உ… — Interleaf
ஈடழிதல் īṭaḻital வினைச்சொல் · Verb similar
வலிமை பெருமைகள் கெடுதல்
ஈடழித்தல் īṭaḻittal பெயர்ச்சொல் · Noun similar
வலிகெடுத்தல்
இடசிடல் iṭaciṭal பெயர்ச்சொல் · Noun similar
கடுகுரோகிணி